குழந்தைகள் இரவில் தூக்கத்தில் சிறுநீர் கழித்தால் தூங்க போகும் போது தேன் கொடுக்கலாம்.
மயிலிறகை கரியாக்கி சிறிது தேனைக் கலந்து குழந்தைகளின் நாக்கில் தடவி வர வாந்தி நிற்கும்.
துளசி இலைச் சாற்றை தாய்ப்பாலில் கலந்து உள்ளுக்குள் கொடுத்தால் குழந்தைகளுக்கு காணும் ஓயாத சளித்தொல்லை நீங்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thank you for you comments.