மூலநோய்

கருணை கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி துவரம் பருப்புடன் சாம்பார் செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

பிரண்டையை நெய்விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வர நல்ல பசி எடுக்கும். மூல நோய் வராது. இரத்தக் கழிச்சல் தீரும்.

காட்டுத் துளசியின் வியதைகளை காய வைத்து அரைத்து அரை டீஸ்பூன் தூளை பாலில் கலந்து குடித்தால் உள் மூலத்தை கட்டுப்படுத்த முடியும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for you comments.

மருதாணி

  சர்க்கரை நோய் ஏற்படுவதற்கும் மருதாணி வைக்கும் பழக்கம் குறைந்ததும் ஓர் காரணம் ஆகும் ..... உடல் குளிர்சியாக இருக்கும் போது மட்டுமே கணையம் இன...