சனி, 10 ஆகஸ்ட், 2019

ஜலதோஷம் மற்றும் மூக்கடைப்பு நீங்க?

கிராம்பை நீரில் அரைத்து நெற்றி மற்றும்மூக்குப் பகுதிகளில் தடவ ஜலதோஷம், மூக்கடைப்பு குணம் பெறும்.

மாதுளம் பழச்சாறு, எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் சளி தொல்லை குணமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for you comments.

மருதாணி

  சர்க்கரை நோய் ஏற்படுவதற்கும் மருதாணி வைக்கும் பழக்கம் குறைந்ததும் ஓர் காரணம் ஆகும் ..... உடல் குளிர்சியாக இருக்கும் போது மட்டுமே கணையம் இன...