மரிக்கொழுந்து பூவை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி தலைவலிக்குப் பற்றுய் மாதிரி போடலாம்.
மஞ்சளைச் சுட்டுப் புகையை நுகர தலைவலி போகும்.
குப்பைமேனி இலையைக் காய வைத்து, கங்கில்(நெருப்பு) போட்டு புகையை நுகர தலைவலி மறையும்.
ஸ்டாங் டீ அல்லது காபியில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து குடித்து வந்தால் தலைவலி ஓரளவு குறையும்.
தும்வைப்பூக்களை நல்லெண்ணெயில் இட்டு காய்ச்சி தினந்தோறும் தேய்த்து வந்தால் தலைவலி மற்றும் தலைக்கணம் சரியாகும்.
தலை பாரம் நீங்க இஞ்சியை இடித்து சாறு எடுத்து அதனை காய்ச்சி நெற்றில் தடவ தலைபாரம் குறையும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thank you for you comments.