திங்கள், 12 ஆகஸ்ட், 2019

தேமலா இனி கவலைய விடுங்க!

தேங்காய் எண்ணெயில் வெள்ளைப் பூண்டை போட்டு காய வைத்து எண்ணெய்யை தேமல் மீது தொடர்ந்து போட தேமல் மறையும்.

வெள்ளைப்பூண்டு, வெற்றிலை சேர்த்து நன்றாக அரைத்து வெண்மையான தேமல் மேல் தேய்த்து வர வெண்தேமல் மறையும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for you comments.

மருதாணி

  சர்க்கரை நோய் ஏற்படுவதற்கும் மருதாணி வைக்கும் பழக்கம் குறைந்ததும் ஓர் காரணம் ஆகும் ..... உடல் குளிர்சியாக இருக்கும் போது மட்டுமே கணையம் இன...