திங்கள், 12 ஆகஸ்ட், 2019

பாதவெடிப்பா இதை முயற்சி செய்யலாமே?

வேப்பிலையை மஞ்சளுடன் அரைத்து சுண்ணாம்பையும் விளக்கெண்ணெயையும் கலந்து பாதவெடிப்பு மேல் பூசி வரலாம்.

கால் வெடிப்பிற்கு எலுமிச்சை தண்ணீர், பயித்தம் மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் பூசி வர கால்கள் வெடிப்பு மறைந்து பலபலப்பாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for you comments.

மருதாணி

  சர்க்கரை நோய் ஏற்படுவதற்கும் மருதாணி வைக்கும் பழக்கம் குறைந்ததும் ஓர் காரணம் ஆகும் ..... உடல் குளிர்சியாக இருக்கும் போது மட்டுமே கணையம் இன...