புதன், 25 மார்ச், 2020

விளாம்பழ ஓட்டின் மகிமை

விளாம்பழ ஓட்டின் மகிமை


எண்ணற்ற நன்மைகளைக் கொண்டது விளாம்பழம். அதன் ஓடும் மருத்துவ குணம் உடையது.

"விட்டதடி ஆசை விளாம்பழ ஓட்டோட" என்கிற பழமொழிக்கேற்ப விளாம்பழ ஓட்டை உணவில் சேர்த்து வரும்போது  விந்தணுக்களை நீர்க்கச் செய்து காமத்தை கட்டுக்குள் வைக்கிறது என்று சித்த மருத்துவம் கூறுகிறது.

எவ்வாறு உணவில் சேர்ப்பது?
இதன் ஓட்டை உடைத்து நன்றாகக் காய வைத்து, அதனை ரசம் வைத்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for you comments.

மருதாணி

  சர்க்கரை நோய் ஏற்படுவதற்கும் மருதாணி வைக்கும் பழக்கம் குறைந்ததும் ஓர் காரணம் ஆகும் ..... உடல் குளிர்சியாக இருக்கும் போது மட்டுமே கணையம் இன...