செவ்வாய், 26 மே, 2020

பித்த வெடிப்பு உள்ளவரா?

பித்த வெடிப்பு உள்ளவர்கள் மாமர பிசினை தடவி வர குணமாகும்.

பித்த வெடிப்பு வர பல்வேறு காரணங்கள் உள்ளது. 
அதிகப்படியான் உடல் வெப்பமும் பித்த வெடிப்பு வர காரணமாகும்.

அதனால் இரவில் காலில் விளக்கெண்ணெய் தேய்த்துக் கொள்வது உடல் சூட்டை குறைப்பதுடன் பித்த வெடிப்பையும் குறைக்கும்.

இளநீர்  அடிக்கடி குடித்து வரவும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for you comments.

மருதாணி

  சர்க்கரை நோய் ஏற்படுவதற்கும் மருதாணி வைக்கும் பழக்கம் குறைந்ததும் ஓர் காரணம் ஆகும் ..... உடல் குளிர்சியாக இருக்கும் போது மட்டுமே கணையம் இன...