மஞசள் காமாலைக்கு கீழாநெல்லி இலைகளை பறித்து சுத்தம் செய்து அரைத்து நெல்லிக் காயளவு மோருடன் கலந்து குடித்துவர குணமாகும்.
மஞ்சள் காமாலை உள்ளவர்கள் ஆப்பிள் பழங்களை உண்டால் நோயின் தீவிரம் கட்டுப்படும்.
மஞ்சள் காமாலை நோய்க்கு நன்னாரி சர்பத் சிறந்த பானமாகும்.
கரிசலாங்கண்ணி இலையையும், மிளகையும் சேர்த்தரைத்து காலையில் வெறும் வயிற்றில் கோலி அளவு சாப்பிட மஞ்சள் காமாலை நீங்கும்.
சிறிது மிளகு, கரிசலாங்கண்ணி இலை, கிழா நெல்லி இலைகளை அரைத்து பாலில் சேர்த்து ஏழு நாள் சப்பிட மஞ்சள் காமாலை மறையும்.
வாழை தண்டை உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து சாப்பிட மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
தும்பை இலைகளை அரைத்து தலையில் பற்று போட்டு மோரில் கலந்து 3 நாட்கள் சாப்பிட மஞ்சள் காமாலை குணமாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thank you for you comments.