- சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைப்பழத்துடன் சாப்பிட்டல் சுகமான நித்திரை வரும்.
- வெண்பூசணி சாறு 100 மில்லி வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் குணமாகும்.
- மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்து சப்பிட சீதபேதி குணமாகும்.
- மலை வேம்பு இலையை அரைத்து தலையில் பூச,பேன் ஒழியும்.
- அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட உடல் வலிமை பெறும்.
- பப்பாளிக்கயைச் சமைத்து உண்டு வரத் தடித்த உடம்பு குறையும்.
- புளியையும்,உப்பையும் சம அளவு எடுத்து மைய அரைத்து நாக்கில் தடவிவர டான்சில் நோய் குணமாகும்.
- நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் உறைவதை தடுக்கலாம்.
- விரலி மஞ்சளை சுட்டு கரியாக்கி கரியை தேனுடன் கலந்து உண்ண விக்கல் நிற்க்கும்.
- வல்லாரை கீரை தொடர்ந்து சாப்பிட்டு வர யானைக்கால் நோய் குணமாகும்.
- வாயில் புண் உள்ளவர்கள் தேங்காயை மென்று தின்றால் குணமாகும்.
- விளாம்பழம் சாப்பிட்டு வர இரத்தத்தில் உள்ள கிருமிகளை அழிக்கலாம்.
- கோவைப்பழம் சாப்பிட்டு வந்தால் பல்வழி குணமாகும்.
- ஆலம்பாலையை பற்கள் மீது தடவினால் பற்கள் கெட்டிபடும்.
- சுண்ணாம்பு,விளகெண்ணெய் கலந்து குழப்பி தடவ பித்தவெடிப்பு நீங்கும்.
- அத்திப்பாலை மூட்டுகலில் பற்றுப்போட மூட்டு வலி குணமாகும்.
- பிரமதண்டு இலையை அரைத்து பூசிவர கரப்பான் சொறிசிரங்கு ஆறும்.
- தினம் அதிகாலை ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் உடல் பலம் பெரும்.
- இரவு நெல்லிக்காய் தூள் பாலில் சாப்பிட்டு வர உடல் சதைபிடிப்பு கூடுதலாகும்.
- அத்திப்பழத்தை தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர உடல் வலிமை பெறும்.
- ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர மேனி பளபளப்பு பெறும்.
- தர்ப்பை புல்லை கஷாயமாக்கி பருகினால் இரத்தம் சுத்தமாகும்.
- மஞ்சளைச்சுட்டுப் புகையை முகரத் தலைவலி,நீர்கோவை,மூக்கடைப்பு தீரும்.
- வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்துக்குளிக்க தலைமுடி உதிராது.
- வில்வபழம் சாப்பிட மூளை தொடர்பான பல பிணிகள் நீங்கும்.
- தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.
- நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட இரத்தம் உறைவதை தடுக்கலாம்.
- அன்னாச்சி பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
- கருணை கிழங்கு அஜீரனத்தை அகற்றி நல்ல பசியை உண்டாக்கும்.
- மிளகு தக்காளிக் கீரை சாப்பிடுவதால் சொரி சிரங்குகளைக் குணப்படுத்தும்.
- எலுமிச்சம் பழச்சாரு தேன் கலந்து 100மி சாப்பிட்டு வந்தால் மலேரியா குணமாகும்.
- நாவல் பழத்தை சப்பிட நீரிழிவை நீங்கும்.
- வெந்தயக் கீரையை சப்பிட ஜீரணசக்தி உண்டாக்கும்.
- கொதிக்கும் நீரில் வேப்பம்பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி நீங்கும்.
- கரிசலாங்கன்னி இலையை மசித்து ஆட்டு பாலில் கலந்து கொடுக்க விஷகடி தடுப்பு நீங்கும்.
- கொத்தமல்லிக் கீரையை சாப்பிட மூளை சம்பந்தமான சகல வியாதிகளும் தீரும்.
- நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிக்கொட்டுதலும்,புழுவெட்டும் மறையும்.
- செவ்வாழைப்பழம் சாப்பிட கல்லீரல் வீக்கம் குணமாகும்.
- தாமரைப்பூவை தொடர்ந்து சாப்பிட நரை,திரை,மூப்பு ஆகிய மூன்றும் ஏற்படாது.
- அகத்திக்கீரையை சமைத்து சாப்பிட்டு வர குடல்புண் குணமாகும்.
- வில்வ இலையும், அருகம் புல்லும் இடித்து சாறு எடுத்து இருவேலை 1 அவுன்ஸ் சாப்பிட உடல்வலி தீரும்.
- மிளகு தக்களிக் கீரை சாப்பிட உடலில் வீக்கம்,வாய்ப்புண் குணமாகும்.
- நாயுரிவி வேரை பச்சையாக மென்று சாறை உட்கொண்டால் தேள்கடி விஷம் நீங்கும்.
- மிளகு தக்காளிக் கீரை சாப்பிடுவதால் குடல் சம்பந்தமான எந்த வியாதியும் வராது.
- வெந்தயக் கீரையை சாப்பிட அறிவைத் தெளிவுபடுத்தும்.
- பூண்டை அரைத்த கட்ட விஷகடி விஷம் இறங்கும்.
- இஞ்சிச்சாற்றை வயிற்றில் தொப்புளைச் சுற்றி பூசினால் பேதி நின்றுவிடும்.
- கற்பூர வாழைப்பழத்தை சாப்பிட கண்ணுக்கு குளிர்ச்சி தரும்.
- இஞ்சியை மென்று தின்றால் தொண்டைப்புண் சரியாகிவிடும்.
- செம்பருத்திப்பூ முடி உதிர்வதைத் தடுக்க பயன்படும்
- 10கி வெள்ளைப்பூண்டை பாலில் வேக வைத்துக் கடைந்து சாப்பிட வாயு தொல்லை நீங்கும்.
- இலந்தைப்பழத்தை சாப்பிட மூளை புத்துணர்ச்சி பெறும்.
- கொய்யாப் பழம் சாப்பிடுவதால் உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறும்.
- கீழாநெல்லி இலைகலை கல்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர சிறுநீரக வியாதி குணமாகும்.
- செந்துளசிச் சாற்றை மிளகுக் கஷாயத்துடன் சேர்த்து சாப்பிட நரம்புகள் வலிமை பெறும்.
- தூதுவளை செடியில் ரசம் வைத்து சாப்பிட சளி நீங்கும்.
- வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட வாந்தி நிற்க்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thank you for you comments.