வெள்ளி, 6 செப்டம்பர், 2019

இளநரை பிரச்சனைக்கான எளிய நாட்டு மருத்துவ குறிப்பு

தாமரைபூவை கஷாயம் செய்து வடிகட்டி காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இளநரை மறையும்.

நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிரத்திற்கு மாறும்.

முளைகீரையை வாரம் 1 நாள் தொடர்ந்து சாப்பிட்டு வர நரை நீங்கும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for you comments.

மருதாணி

  சர்க்கரை நோய் ஏற்படுவதற்கும் மருதாணி வைக்கும் பழக்கம் குறைந்ததும் ஓர் காரணம் ஆகும் ..... உடல் குளிர்சியாக இருக்கும் போது மட்டுமே கணையம் இன...