வெள்ளி, 15 நவம்பர், 2019

தேங்காய் குறும்பையின் பயன்கள்

#முதிராமல் உதிரும் தேங்காய்க்கு குறும்பை என்று பெயர்.
வயிற்றுப் புண்,வயிற்று எரிச்சல்,
நெஞ்சு எரிச்சல்,தீப்புண்ணுக்கு குறும்பை மிக நல்ல மருந்து.
விஷம் குடித்ததால் குடல் மற்றும்
வயிற்றுப் பகுதியில் ரணமாகி இருப்பவர்கள், அதிக மருந்து உட்கொண்டு வயிற்றுப் புண்ணால் அவதிப் படுபவர்கள், அதிக மது குடித்து குடல் பாதிக்கப் பட்டு இருப்பவர்கள்
அவசியம் சாப்பிட வேண்டியது குறும்பையைத்தான்.
வெட்டி அவித்து வடிகட்டி காலை சாப்பிட்ட பின் கஷாயமாக குடிக்கவும்.

                                                                                                       நன்றி --முகநூல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for you comments.

மருதாணி

  சர்க்கரை நோய் ஏற்படுவதற்கும் மருதாணி வைக்கும் பழக்கம் குறைந்ததும் ஓர் காரணம் ஆகும் ..... உடல் குளிர்சியாக இருக்கும் போது மட்டுமே கணையம் இன...