வெள்ளி, 13 செப்டம்பர், 2019

வரும் முன் காப்போம் - நோயும் அறிகுறிகளும்

கண்கள் தொடர்ந்து அறிக்குமானால் ஜலதோசம் வரப்போகிறது என்று அர்த்தம்.

காதில் அதீத குடைச்சல் அல்லது வலி வந்தால் காய்ச்சல் வரலாம் என அர்த்தம்.

அதிக பசி தொடர்ந்து இருக்குமானால் இன்சுலின் அதிகம் சுரக்கிறது என்றும், நீரிழிவு நோய் வரலாம் எனவும் அர்த்தம்.

கால்களின் மணிக்கட்டுகள் தொடர்ந்து வலித்தால் உடல் எடை கூடுவதாக அர்த்தம்.

நகங்களின் மேல் மெல்லிய கோடு விழுமானால் இதயத்தில் பிரச்சனை ஆரம்பிக்கிறது. கவனம் கொள்ளவும் என்று அர்த்தம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for you comments.

மருதாணி

  சர்க்கரை நோய் ஏற்படுவதற்கும் மருதாணி வைக்கும் பழக்கம் குறைந்ததும் ஓர் காரணம் ஆகும் ..... உடல் குளிர்சியாக இருக்கும் போது மட்டுமே கணையம் இன...