வெள்ளி, 6 செப்டம்பர், 2019

மார்புசளி குணமாக நாட்டு மருத்துவம்

ஏலப்பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புசளி குணமாகும்.

தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து, நெஞ்சில் தடவ நெஞ்சு சளி தீரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for you comments.

மருதாணி

  சர்க்கரை நோய் ஏற்படுவதற்கும் மருதாணி வைக்கும் பழக்கம் குறைந்ததும் ஓர் காரணம் ஆகும் ..... உடல் குளிர்சியாக இருக்கும் போது மட்டுமே கணையம் இன...