எலுமிச்சம் பழச்சாறுடன் தேங்காய்ப் பாலையும் கலந்து தலைக்கு தேய்த்து, ஊறிய பின் குளித்து வந்தால் முடி உதிர்தல் நிற்கும்.
பாசிப் பருப்பை தூளாக்கி புளித்த தயிரில் சேர்த்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைச்சூடு முடி உதிர்தல், அரிப்பு ஆகியவை நீங்கும்.
பாசிப் பருப்பை தூளாக்கி புளித்த தயிரில் சேர்த்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைச்சூடு முடி உதிர்தல், அரிப்பு ஆகியவை நீங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thank you for you comments.